Home / Photos
PHOTOS: புடவையில் அசத்தும் சாந்தினி தமிழரசன்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
By Chandru
நடிகை சாந்தினி தமிழரசன் புடவையில் அசத்தும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது சாந்தினியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை சாந்தினி தமிழரசன் புடவையில் அசத்தும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது சாந்தினியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
கடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் கே. பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தனு நடிப்பில் வெளியான 'சித்து +2' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார்.
3/7
Photo Credit: instagram
Share
கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த சாந்தினிக்கு அடித்தது லக்.. இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். குடிமகான், மஞ்சள் வெயில் மாலையிலே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து அசதி வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் சாந்தினி வியட்நாமில் குட்டி உடையில் ஊர் சுற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தற்போது சாந்தினி லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
5/7
Photo Credit: instagram
Share
தெலுங்கில் தொடர்ந்து 5 படங்களில் நடித்த சாந்தினி பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக வலம் வந்தார். அதேபோல் திரைப்படங்களில் சாந்தினி அறிமுகமாவதற்கு முன் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாராம்..
6/7
Photo Credit: instagram
Share
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கல் நடிகையாக வலம் வந்த சாந்தினிக்கு போக போக பட வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இதனால் கடந்த 2018 தனது நீண்ட நாள் காதலர் நந்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
7/7
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சாந்தினிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சாந்தினி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இணையவாசிகளை இம்சை செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications