• search

சுப்பிரமணிய பாரதி பெயரில் காசி பல்கலையில் தமிழ் இருக்கை!.....தமிழ் மொழியின் பெருமையை பேசினார் பிரதமர் மோடி!

By Chandru B
| Published: Saturday, September 11, 2021, 13:33 [IST]
சுப்பிரமணிய பாரதி  பெயரில் காசி பல்கலையில் தமிழ் இருக்கை!.....தமிழ் மொழியின் பெருமையை பேசினார் பிரதமர் மோடி!
1/9
உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என பிரதமர் மோடி...
சுப்பிரமணிய பாரதி  பெயரில் காசி பல்கலையில் தமிழ் இருக்கை!.....தமிழ் மொழியின் பெருமையை பேசினார் பிரதமர் மோடி!
2/9
சமூகத்தில் பின்தங்கியவர்களின் கல்வி மற்றும் சமூக மாற்றத்துக்கும், மேம்பாட்டுக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கியும் சர்தார்தாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 
சமூகத்தில் பின்தங்கியவர்களின் கல்வி மற்றும் சமூக மாற்றத்துக்கும், மேம்பாட்டுக்கும்,...
சுப்பிரமணிய பாரதி  பெயரில் காசி பல்கலையில் தமிழ் இருக்கை!.....தமிழ் மொழியின் பெருமையை பேசினார் பிரதமர் மோடி!
3/9
அகமதாபாத்தில் ஏற்படுத்தப்பட்ட சர்தார்தாம் பவனில், மாணவர்களுக்கு நவீன வசதிகள் உள்ளன என்றார். 

4/9
தி கன்யா சத்திராலயா, 2000 மாணவிகளுக்கான விடுதி வசதிகளை பொருளாதார அளவுகோலை பொருட்படுத்தாமல் அளிக்கிறது என்றார்.
தி கன்யா சத்திராலயா, 2000 மாணவிகளுக்கான விடுதி வசதிகளை பொருளாதார அளவுகோலை பொருட்படுத்தாமல்...
சுப்பிரமணிய பாரதி  பெயரில் காசி பல்கலையில் தமிழ் இருக்கை!.....தமிழ் மொழியின் பெருமையை பேசினார் பிரதமர் மோடி!
5/9
சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 
சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் நரேந்திர மோடி...
சுப்பிரமணிய பாரதி  பெயரில் காசி பல்கலையில் தமிழ் இருக்கை!.....தமிழ் மொழியின் பெருமையை பேசினார் பிரதமர் மோடி!
6/9
மேலும் இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாரதியாரை பற்றி பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அந்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X