இந்த வீக் எண்டு சன் நெஸ்ஸ்ட், ஜீ5 ஓடிடியில் பார்க்கவேண்டிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
OTT: சன் நெஸ்ஸ்ட், ஜீ5 ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்! | Sun Nxt Zee5 Ott Release Movies And Web Series From Feb 23 To March 1 2026 - Oneindia Tamil/photos/sun-nxt-zee5-ott-release-movies-and-web-series-from-feb-23-to-march-1-2026-oi126061.html
Photo Credit: zee5
Share
ஹிந்தியில் உருவாகியுள்ள காமெடி ரியாலிட்டி ஷோ 'Andha Pyaar 2.0'. இத்தொடர் வரும் 28ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2/4
OTT: சன் நெஸ்ஸ்ட், ஜீ5 ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்! | Sun Nxt Zee5 Ott Release Movies And Web Series From Feb 23 To March 1 2026 - Oneindia Tamil/photos/sun-nxt-zee5-ott-release-movies-and-web-series-from-feb-23-to-march-1-2026-oi126061.html#photos-1
Photo Credit: zee5
Share
தெலுங்கில் உருவாகியுள்ள திரில்லர் வெப் தொடர் 'D/O Prasad Rao: Kanabadutaledu'. தரமான இன்விஸ்டிகேட்டிங் த்ரில் தொடர் நாளை 27ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
3/4
OTT: சன் நெஸ்ஸ்ட், ஜீ5 ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்! | Sun Nxt Zee5 Ott Release Movies And Web Series From Feb 23 To March 1 2026 - Oneindia Tamil/photos/sun-nxt-zee5-ott-release-movies-and-web-series-from-feb-23-to-march-1-2026-oi126061.html#photos-2
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Honey'. இப்படம் நாளை 27ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியாகவுள்ளது.
4/4
OTT: சன் நெஸ்ஸ்ட், ஜீ5 ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்! | Sun Nxt Zee5 Ott Release Movies And Web Series From Feb 23 To March 1 2026 - Oneindia Tamil/photos/sun-nxt-zee5-ott-release-movies-and-web-series-from-feb-23-to-march-1-2026-oi126061.html#photos-3
Photo Credit: zee5
Share
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'தடயம்'. இத்தொடர் நாளை 27ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.