Home / Photos
OTT: சன் நெக்ஸ்ட், ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வார புதுவரவு என்ன தெரியுமா?
By Chandru
இந்த வீக் எண்ட் சன் நெக்ஸ்ட் மற்றும் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/8
Photo Credit: IMDb
Share
The Madison என்பது நியோ-வெஸ்டர்ன் குடும்பக் கதை வெப் தொடர். நியூ யார்க் சிட்டியிலிருந்து Clyburn குடும்பம் மொண்டானா மேடிசன் ரிவர் வாலிக்கு குடியேறி, துயரத்துக்குப் பிறகு மனநிலை மீட்டெடுக்கும் பயணத்தை தொடரில் காணலாம். மார்ச் 15 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
2/8
Photo Credit: IMDb
Share
Andha Pyaar 2.0 என்பது பிளைண்ட் டேட்டிங் காமெடி-ரியாலிட்டி ஷோ. இது மார்ச் 14, அன்று ZEE5-இல் எக்ஸ்க்ளுசிவ் முறையில் வெளியாக உள்ளது.
3/8
Photo Credit: IMDb
Share
Zootopia 2 போலீஸ், நண்பர்கள் காமெடி அனிமேஷன் திரைப்படம். 2016 ஹிட்டான Zootopia-வின் அடுத்த பாகமாக வெளியானது. இது மார்ச் 13 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
4/8
Photo Credit: IMDb
Share
Shukran என்பது 2026 மலையாள ரொமாண்டிக் காமெடி-த்ரில்லர் திரைப்படம். இது மார்ச் 13, முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும்.
5/8
Photo Credit: IMDb
Share
Bhartha Mahasayulaku Wignyapthi என்பது 2026 தெலுங்கு மொழி காமெடி-டிராமா திரைப்படம். இது மார்ச் 13, 2026 அன்று ஜீ 5 ஓடிடியில் டிஜிட்டல் பிரீமியர் ஆக வெளியாக உள்ளது.
6/8
Photo Credit: IMDb
Share
பிரைடே என்பது தமிழ் காங்க்ஸ்டர்-க்ரைம் த்ரில்லர் திரைப்படம். அரசியல் மற்றும் பழிவாங்கும் கதைகளை ஒரு இரவில் மையமாகக் காட்டுகிறது. மார்ச் 13, முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
7/8
Photo Credit: IMDb
Share
Pookie என்பது 2026 தமிழ் ரொமாண்டிக் காமெடி திரைப்படம். இது Gen-Z காதல் கதை மற்றும் ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு நடக்கிறது. Pookie மார்ச் 13, ஜீ5 ஓடிடியில் பிரீமியர் ஆகி வெளியாக உள்ளது.
8/8
Photo Credit: IMDb
Share
Rooster என்பது ஒரு டிராமா வெப் தொடர். இது உறவுகள், ஆசைகள் மற்றும் வாழ்க்கை சவால்களை மையமாகக் காட்டுகிறது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பிரீமியர் ஆகி ஸ்ட்ரீமிங் ஆகிறது.


Click it and Unblock the Notifications