Home / Photos
photos : 'வானத்தை போல' சீரியல் நடிகையா இவங்க?.. இணையத்தை கலக்கும் ஷ்வேதா கெல்கேயின் டீன் ஏஜ் வயது புகைப்படம்..
By Chandru
சன் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே. இவர் தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு முன் தெலுங்கு சீரியல்களில் நடடித்துள்ளார். இவரது இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
சன் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே. இவர் தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு முன் தெலுங்கு சீரியல்களில் நடடித்துள்ளார். இவரது இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்னெதிரே தோன்றினாள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் சமீபத்தில் 100 எபிசோடுகளை கடந்துள்ளது. சீரியல் செட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
3/7
Photo Credit: Instagram
Share
ஸ்வேதா கெல்கே கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாக வலம் வருகிறார் . அவரது முதல் தொடர் மதுமாசம் ஆகும். இதில் துணை வேடத்தில் நடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல என்ற தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்
4/7
Photo Credit: Instagram
Share
இந்த தொடர்கள் அதிகாரப்பூர்வமாக Sunnxt பயன்பாட்டில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. சில குறும்படங்கள் மற்றும் சாண்டல்வுட் திரைப்படங்களிலும் நடித்தார். ஸ்வேதா கெல்கே தனது வாழ்க்கையை கலர்ஸ் கனடாவில் நடிகையாகத் தொடங்கினார்.
5/7
Photo Credit: Instagram
Share
ஜெமினி டிவியில் ஒளிபரப்பான மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் ஸ்ரவ்யா என்ற முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது இவர் நடிகர் தமன் குமாருடன் இணைந்து சன் டிவி தொடரான வானத்தைப் போல என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
ஐடே அந்தரங்க சுத்தி என்பது 11 பிப்ரவரி 2022 அன்று வெளியான கன்னடத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை குமார் தத் இயக்கியுள்ளார். அமித் கங்கூர் மற்றும் பாஞ்சி எஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகம் ஆனார் ஸ்வேதா
7/7
Photo Credit: Instagram
Share
ஸ்வேதா இளம் வயதில் இருந்தே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார். இவரது இளம்வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.


Click it and Unblock the Notifications