bredcrumb

இது என்ன யூனிஃபார்ம் இப்படி இருக்கு.. வைரலாகும் சன்னி லியோனின் ஹாட் போட்டோஸ்!

By Mari S
| Published: Sunday, March 14, 2021, 17:23 [IST]
இது என்ன யூனிஃபார்ம் இப்படி இருக்கு.. வைரலாகும் சன்னி லியோனின் ஹாட் போட்டோஸ்!
இது என்ன யூனிஃபார்ம் இப்படி இருக்கு.. வைரலாகும் சன்னி லியோனின் ஹாட் போட்டோஸ்!
1/5

பிரச்சனை எல்லாம் தீர்ந்த நிலையில், கேரளாவில் ஸ்ப்லிட்ஸ் வில்லா நிகழ்ச்சியின் படப்பிடிப்பை முடித்த சன்னி லியோன் மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளார். கடற்கரையில் கவர்ச்சிகரமாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 

இது என்ன யூனிஃபார்ம் இப்படி இருக்கு.. வைரலாகும் சன்னி லியோனின் ஹாட் போட்டோஸ்!
2/5

கேரளாவுக்கு சுற்றுலா வந்த நடிகை சன்னி லியோன் மீது மோசடி வழக்கு போடப்பட்டது. ஆனால், சன்னி லியோன் செய்த மேல் முறையீட்டை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் உரிய நோட்டீஸ் இன்றி அவரை கைது செய்யக் கூடாது என காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இது என்ன யூனிஃபார்ம் இப்படி இருக்கு.. வைரலாகும் சன்னி லியோனின் ஹாட் போட்டோஸ்!
3/5

மும்பை கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு சன் டே வைப்ஸ் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை சன்னி லியோன். 

இது என்ன யூனிஃபார்ம் இப்படி இருக்கு.. வைரலாகும் சன்னி லியோனின் ஹாட் போட்டோஸ்!
4/5

கேரளாவின் பூவர் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக சுற்றுலா மேற்கொண்டு வந்த சன்னி லியோன் தற்போது மீண்டும் மும்பைக்கு கிளம்பி விட்டார். 

இது என்ன யூனிஃபார்ம் இப்படி இருக்கு.. வைரலாகும் சன்னி லியோனின் ஹாட் போட்டோஸ்!
5/5

பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி நடிகை சன்னி லியோன் கடற்கரையில் காக்கி யூனிஃபார்மில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X