• search

சூப்பர் சோலார் சைக்கிள்.. சிவகங்கையிலிருந்து 2 குட்டி விஞ்ஞானிகள்!

By Chandru B
| Published: Friday, July 23, 2021, 17:44 [IST]
சூப்பர் சோலார் சைக்கிள்.. சிவகங்கையிலிருந்து 2 குட்டி விஞ்ஞானிகள்!
1/7
 சோலார் சைக்கிளை வடிவமைத்து அசத்தியுள்ளனர் சிவகங்கை சகோதரர்கள் இருவர்.

2/7
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரபத்திரன் என்பவரது மகன்கள் குரு ஹரிகிருஷ்ணன், சம்பத் கிருஷ்ணன்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரபத்திரன் என்பவரது மகன்கள் குரு ஹரிகிருஷ்ணன், சம்பத்...
சூப்பர் சோலார் சைக்கிள்.. சிவகங்கையிலிருந்து 2 குட்டி விஞ்ஞானிகள்!
3/7
இவர்கள் இருவரும், சூரிய சக்தியில் இயங்கும் சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டனர்.

4/7
இணையதளத்தில் தகவல்களை சேகரித்த சகோதரர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் கடின முயற்சி மூலம் இருவரும் சோலாரில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து அசத்தி உள்ளனர்.
இணையதளத்தில் தகவல்களை சேகரித்த சகோதரர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் கடின முயற்சி...
சூப்பர் சோலார் சைக்கிள்.. சிவகங்கையிலிருந்து 2 குட்டி விஞ்ஞானிகள்!
5/7
சோலார் சைக்கிள் வடிவமைப்பு பற்றி பேசிய 2 சகோதரர்களும் சூரிய ஒளியில் 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 கிமீ ஓட்டலாம் என்று கூறினர்.
சோலார் சைக்கிள் வடிவமைப்பு பற்றி பேசிய 2 சகோதரர்களும் சூரிய ஒளியில் 5 மணி நேரம் சார்ஜ்...
சூப்பர் சோலார் சைக்கிள்.. சிவகங்கையிலிருந்து 2 குட்டி விஞ்ஞானிகள்!
6/7
இந்த சைக்கிள் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் கெடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X