bredcrumb

என்னாது சூப்பர் ஸ்டாரும் தலயும் ஒரே நாளில் வரப்போறாங்களா?.....வலிமை படக்குழு சப்ரைஸ்!...ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!

By Chandru
| Published: Monday, September 6, 2021, 18:14 [IST]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக மிரமாண்டமாக உருவாகி வரும் படம்’அண்ணாத்த’.
என்னாது சூப்பர் ஸ்டாரும் தலயும் ஒரே நாளில் வரப்போறாங்களா?.....வலிமை படக்குழு சப்ரைஸ்!...ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!
1/8

2/8
மேலும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக இருப்பதை  படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உறுதி படுத்தியது.
என்னாது சூப்பர் ஸ்டாரும் தலயும் ஒரே நாளில் வரப்போறாங்களா?.....வலிமை படக்குழு சப்ரைஸ்!...ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!
3/8
இந்த நிலையில் தீபாவளி தினத்தில் ’அண்ணாத்த’, ரிலீஸ் ஆவதால் வேறு பெரிய படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது. 
என்னாது சூப்பர் ஸ்டாரும் தலயும் ஒரே நாளில் வரப்போறாங்களா?.....வலிமை படக்குழு சப்ரைஸ்!...ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!
4/8
மேலும்,குறிப்பாக தீபாவளி அன்று ரிலீசாகும் என்று கூறப்பட்ட அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ஆயுதபூஜைக்கு ரிலீசாகி விடும் என்றும் அல்லது தீபாவளி முடிந்து ரிலீசாகும் என்றும் கூறப்பட்டது.
என்னாது சூப்பர் ஸ்டாரும் தலயும் ஒரே நாளில் வரப்போறாங்களா?.....வலிமை படக்குழு சப்ரைஸ்!...ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!
5/8
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘வலிமை’ திரைப்படமும் தீபாவளி அன்றுதான் வெளியாக இருப்பதாகவும், வெகு விரைவில் ரிலீஸ் செய்து உடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னாது சூப்பர் ஸ்டாரும் தலயும் ஒரே நாளில் வரப்போறாங்களா?.....வலிமை படக்குழு சப்ரைஸ்!...ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!
6/8
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. 
என்னாது சூப்பர் ஸ்டாரும் தலயும் ஒரே நாளில் வரப்போறாங்களா?.....வலிமை படக்குழு சப்ரைஸ்!...ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!
7/8
இந்நிலையில் மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் மோதுமா? என்பதை ‘வலிமை’ குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
என்னாது சூப்பர் ஸ்டாரும் தலயும் ஒரே நாளில் வரப்போறாங்களா?.....வலிமை படக்குழு சப்ரைஸ்!...ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!
8/8
மேலும் வலிமை படக்குழுவின் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X