• search

தலைவா உன்னோட ஸ்டைலும்,அழகும் மாறவே இல்ல!....ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!

By Chandru B
| Published: Friday, September 10, 2021, 12:26 [IST]
தலைவா உன்னோட ஸ்டைலும்,அழகும் மாறவே இல்ல!....ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
1/9
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது...
தலைவா உன்னோட ஸ்டைலும்,அழகும் மாறவே இல்ல!....ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
2/9
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இருந்தது. 
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம்...
தலைவா உன்னோட ஸ்டைலும்,அழகும் மாறவே இல்ல!....ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
3/9
இந்நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன நிலையில் இப்படம்...
தலைவா உன்னோட ஸ்டைலும்,அழகும் மாறவே இல்ல!....ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
4/9
இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 
இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு...
தலைவா உன்னோட ஸ்டைலும்,அழகும் மாறவே இல்ல!....ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
5/9
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து முழுக்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்துள்ளார் ரஜினி. 
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட...
தலைவா உன்னோட ஸ்டைலும்,அழகும் மாறவே இல்ல!....ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அண்ணாத்த படக்குழு!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
6/9
மேலும் மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரையும் அண்ணாத்த படக்குழு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X