bredcrumb

மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!

By Chandru
| Published: Tuesday, September 7, 2021, 12:16 [IST]
நடிகர் மம்மூட்டி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், மலையாள சினிமாவின் பேரழகன்.இவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
1/16
நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்,மலையாள சினிமாவின் பேரழகன்.இவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
2/16
சூப்பர் ஸ்டார் மம்மூட்டி சில வாரங்களுக்கு முன்பு திரைப்படத் துறையில் 50 ஆண்டுகள் நிறைவு தினத்தை கொண்டாடினர்.
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
3/16
1971 ஆம் ஆண்டு வழக்கறிஞர் படிப்பு படிக்கும்போதே நடிப்பின் மீது நாட்டம் கொண்டு பாலிச்சகள் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக களம் கண்டார் மம்மூட்டி.
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
4/16
ஆரம்பகாலத்தில் கே.ஜி.ஜார்ஜின் தலைசிறந்த படைப்பான `யவனிகா'வில் ஜேக்கப் எராலி என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரமே மம்மூட்டிக்கு ஒரு பிரேக் கொடுத்த படம் எனலாம்.
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
5/16
1980 ஆம் ஆண்டு இலக்கியத்தில் முத்திரை பதித்த எழுத்தாளர்கள் மலையாள சினிமாவை மாற்றிக்கொண்டிருந்த நிலையில் ஐவி சசியின் திரைப்படங்கள் தான் மம்மூட்டியை ஒரு சூப்பர் ஸ்டாராக மலையாளத்தில் உயர்த்தி காட்டியது.
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
6/16
1983ல் மம்மூட்டியும் இயக்குனர் ஜோஷியுடன் இணைந்து ஆராத்திரி படத்தில் நடித்தார். இதன்பின் தொடர்ந்து நியூ டெல்லி, நிராகூடு, ஷ்யாமா, நாயர் சாப், நம்பர்.20 மெட்ராஸ் மெயில், குட்டேட்டன் போன்ற பல படங்களில் ஜோஷியுடன் இணைந்து பயணித்து வந்தார் மம்மூட்டி. 
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
7/16
பின்னர் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய `ஒரு வடக்கன் வீரகதா' என்ற படமும் மம்மூட்டிக்கு கிடைக்க வாழ்நாளில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வருவதற்கு அடித்தளமாக அமைந்தது.
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
8/16
ஒரு வடக்கன் வீரகதா படத்தில் நடித்த சந்து என்கிற கேரக்டர் அவரை மலையாள நாட்டின் மூலைமுடுக்கு வரை கொண்டு சென்றது. இன்றளவும் மம்மூட்டியை பற்றி பேசும் மலையாளிகள், அவரின் சந்து கேரக்டரை மறக்காமல் பேசுவார்கள். 
மகா நடிகன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் பிறந்தநாள் இன்று!
9/16
மேலும் இந்த படங்களின் மூலம் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை வென்றார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X