bredcrumb

சிறுத்தை சிவா வீட்டுக்கே சென்று தங்கச் சங்கிலி பரிசளித்த சூப்பர் ஸ்டார்! காரணம் என்ன?

By Chandru
| Published: Thursday, December 9, 2021, 15:32 [IST]
இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சிறுத்தை சிவா வீட்டுக்கே சென்று தங்கச் சங்கிலி பரிசளித்த சூப்பர் ஸ்டார்!  காரணம் என்ன?
1/8

2/8
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.
சிறுத்தை சிவா வீட்டுக்கே சென்று தங்கச் சங்கிலி பரிசளித்த சூப்பர் ஸ்டார்!  காரணம் என்ன?
3/8
படம் வெளியான வேகத்தில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்தது.அதன் பிறகு நெட்ஃப்ளிக்ஸில் அண்ணாத்த வெளியிடப்பட்டது. அதிலும் முதலிடத்தை பிடித்தது.
சிறுத்தை சிவா வீட்டுக்கே சென்று தங்கச் சங்கிலி பரிசளித்த சூப்பர் ஸ்டார்!  காரணம் என்ன?
4/8
அண்ணாத்த எல்லாம் ஒரு படமா, இது ரஜினியின் திருப்பாச்சி, சிவாவுக்கு படமே எடுக்கத் தெரியவில்லை, இது சீரியல் போன்று இருக்கிறது என்று விமர்சனம் எழுந்தது.
சிறுத்தை சிவா வீட்டுக்கே சென்று தங்கச் சங்கிலி பரிசளித்த சூப்பர் ஸ்டார்!  காரணம் என்ன?
5/8

நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் தாண்டி அண்ணாத்த படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் சிறுத்தை சிவாவின் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளித்திருக்கிறாராம் ரஜினிகாந்த்.
சிறுத்தை சிவா வீட்டுக்கே சென்று தங்கச் சங்கிலி பரிசளித்த சூப்பர் ஸ்டார்!  காரணம் என்ன?
6/8
ரஜினி சிவாவின் வீட்டிற்கு சென்றது அதிசயமாக பார்க்கப்படுகிறது. சிவாவுடன் 3 மணிநேரம் பேசிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.
சிறுத்தை சிவா வீட்டுக்கே சென்று தங்கச் சங்கிலி பரிசளித்த சூப்பர் ஸ்டார்!  காரணம் என்ன?
7/8
மேலும் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் ரஜினி. 

8/8

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X