உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இவருக்கு பதில் இவரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு...! ஓஹோ... காரணம் இதுதானா?
By Chandru B
| Published: Wednesday, November 24, 2021, 11:22 [IST]
1/8
இவருக்கு பதில் இவரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு...! ஓஹோ... காரணம் இதுதானா? | Suryakumar Yadav joints for test match and opener KL Rahul leave due to injury - Oneindia Tamil/photos/suryakumar-yadav-joints-for-test-match-opener-kl-rahul-leave-due-to-injury-oi71397.html
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி இருப்பதை அடுத்து, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி இருப்பதை...
இவருக்கு பதில் இவரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு...! ஓஹோ... காரணம் இதுதானா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/suryakumar-yadav-joints-for-test-match-opener-kl-rahul-leave-due-to-injury-oi71397.html#photos-1
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 போட்டிகள் மற்றும் 2...
இவருக்கு பதில் இவரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு...! ஓஹோ... காரணம் இதுதானா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/suryakumar-yadav-joints-for-test-match-opener-kl-rahul-leave-due-to-injury-oi71397.html#photos-2
மேலும் நடந்து முடிந்த டி-20 போட்டியில், 3-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
மேலும் நடந்து முடிந்த டி-20 போட்டியில், 3-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
4/8
இவருக்கு பதில் இவரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு...! ஓஹோ... காரணம் இதுதானா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/suryakumar-yadav-joints-for-test-match-opener-kl-rahul-leave-due-to-injury-oi71397.html#photos-3
இந்நிலையில் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை நடக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை...
இவருக்கு பதில் இவரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு...! ஓஹோ... காரணம் இதுதானா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/suryakumar-yadav-joints-for-test-match-opener-kl-rahul-leave-due-to-injury-oi71397.html#photos-4
முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி விளையாடவில்லை என்பதால் ரஹானே கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி விளையாடவில்லை என்பதால் ரஹானே கேப்டனாக செயல்பட...
6/8
இவருக்கு பதில் இவரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு...! ஓஹோ... காரணம் இதுதானா? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/suryakumar-yadav-joints-for-test-match-opener-kl-rahul-leave-due-to-injury-oi71397.html#photos-5
மேலும் காயம் காரணமாக, தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா, விராத் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காயம் காரணமாக, தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்....