OTT: சஸ்பென்ஸ், அதிரடி திருப்பங்கள் நிறைந்த மலையாள படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள திரில்லர் படங்களின் டாப் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய சஸ்பென்ஸ், அதிரடி திருப்பங்கள் நிறைந்த மலையாள படம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மஞ்சு வாரியர் நடிப்பில் 2021ல் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Chathur Mukham'. திருப்பங்கள் நிறைந்த இப்படத்தை ஆஹா, ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
2018ல் வெளிவந்த திரில்லர், ஹாரர், ரொமான்டிக் திரைப்படம் 'Kinavally'. கலக்கலான இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
2023ல் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Asvins'. திகில் காட்சிகள், திருப்பங்கள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Vichitram'. இந்த சூப்பர் ஹிட் த்ரில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
2021ல் வெளிவந்த மலையாள ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Krishnankutty Pani Thudangi'. ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
2021ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Bannerghatta'. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
மம்மூட்டி நடிப்பில் 2021ல் வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'The Priest'. இந்த திகில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications