Home / Photos
7 வருட காதல்.. திருமண பந்தத்தில் இணைந்த சின்னத்திரை நடிகை.. கலர்புல் போட்டோஸ்!
By Chandru
சின்னத்திரை பிரபலங்கள் சியாமந்தா கிரண்-ஆனந்த் செல்வன் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
1/5
Photo Credit: instagram@Syamantha Kiran
Share
சின்னத்திரையில் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சியாமந்தா கிரண். சரவணன் மீனாட்சி, அமுதாவும் அன்னலட்சுமியும், தென்றல் வந்த என்னை தொடும் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாய் வலம் வருகிறார்.
2/5
Photo Credit: instagram@Syamantha Kiran
Share
வெவ்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு 'ஆயுத எழுத்து' தொடரில் ஆனந்த் செல்வன் உடன் ஜோடியாக நடித்தார். தற்போது இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அயலி' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இருவரும் ஜோடியாக நடிக்க இருவருக்குள் காதல் மலர்ந்தது.
3/5
Photo Credit: instagram@Syamantha Kiran
Share
7 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணம் கோவிலில் செம சிம்பிளாக நடைபெற்றது.
4/5
Photo Credit: instagram@Syamantha Kiran
Share
இவர்களின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதேபோல் இவர்களின் திருமண ரிசெப்ஷன் நிகழ்ச்சியிலும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்ந்தினர்.
5/5
Photo Credit: instagram@Syamantha Kiran
Share
தற்போது இந்த சின்னத்திரை ஜோடியின் திருமண போட்டோஸ் சின்னத்திரை ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications