Home / Photos
தமன்னா வீட்டு தீபாவளி கொண்டாட்டத்தை பாத்தீங்களா? கலக்கல் போட்டோஸ்!
By Chandru
நடிகை தமன்னாவின் தீபாவளி கொண்டாட்ட போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Tamannaah
Share
தமன்னா வீட்டு தீபாவளி கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.
2/7
Photo Credit: instagram@Tamannaah
Share
தீபாவளி கொண்டாட்டம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் முன்னதாகவே திரை பிரபலங்களின் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் தொடனாகியுள்ளது.
3/7
Photo Credit: instagram@Tamannaah
Share
பாலிவுட் பிரபலங்கள் தங்களின் வீட்டில் தீபாவளி பார்ட்டி கொண்டாடி வருகின்றனர்.
4/7
Photo Credit: instagram@Tamannaah
Share
தமன்னா தனது வீட்டில் நண்பர்களுடன் தீபாவளி பார்ட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
5/7
Photo Credit: instagram@Tamannaah
Share
தமன்னா வீட்டு தீபாவளி பார்ட்டியில் ஸ்டார் நடிகைகள், நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
6/7
Photo Credit: instagram@Tamannaah
Share
தீபாவளி பார்ட்டியில் கலந்துகொண்ட திஷா பதானி தமன்னாவுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
7/7
Photo Credit: instagram@Tamannaah
Share
தற்போது தமன்னா வீட்டு தீபாவளி கொண்டாட்ட போட்டோஸ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications