Home / Photos
நம்ம தமன்னாவா இது? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.. கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Tamannaah
Share
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் செம பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. பான் இந்தியா அளவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார்.
2/6
Photo Credit: instagram@Tamannaah
Share
தமிழில் இறுதியாக சுந்தர் சி-யின் 'அரண்மனை 4' படத்தில் நடித்தார். அதன்பின்னர் ஆளையே காணோம். தற்போது மீண்டும் சுந்தர் சி கூட்டணியில் விஷாலுக்கு ஜோடியாக புருஷன் என்ற படத்தில் நடித்து வருகிறாராம்.
3/6
Photo Credit: instagram@Tamannaah
Share
தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டும் கமிட்டாகியுள்ள இவர், ஹிந்தியில் 5க்கும் மேற்பட்ட படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறாராம். அதுமட்டுமல்மல் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறாராம்.
4/6
Photo Credit: instagram@Tamannaah
Share
இவ்வளவு பிஸியான நேரத்திலும் சோசியல் மீடியாக்களில் போஸ்ட் செய்வதை மறக்கமாட்டார். மேலும் மும்பையில் சொந்தமாக தமன்னா ஃபைன் ஜுவல்லரி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதற்கான விளம்பர ஷூட்டிங்கிலும் அவரே மாடலாக நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Tamannaah
Share
இந்த நிலையில் ரசிகர்கள், தமன்னாவை திரையில் பார்த்து ரொம்ப நாள் ஆனது மாதிரி ஃபீல் ஆவதாக கூறுகின்றனர். இருப்பினும் இன்ஸ்டா மூலம் ரசிகர்கள் கூட்டத்தை குஷிப்படுத்தி வருகிறார்.
6/6
Photo Credit: instagram@Tamannaah
Share
தற்போது தமன்னாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications