இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்திருக்கும் தமிழ் நடிகைகள்.. யரெல்லாம் பாத்தீங்களா? அதில் கிடைக்கும் வருமானம் எவ்வளவு?
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் பலர் அதிகம் பயன்படுத்தும் சப்ஸ்க்ரிப்ஷன் என்ற அம்சத்தை தற்போது நடிகைகள் பலரும் தங்களின் செகண்டரி வருமானத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஃபாலோவர்ஸ் பணம் செலுத்தி நடிகைகளின் பிரத்யேகமான புகைப்படங்கள் மற்றும் ரீலிஸ் வீடியோக்களை பார்த்து வருகின்றனர். இதற்கான மவுசு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளதால் நடிகைகளும் இந்த அம்சத்தை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்திருக்கும் தமிழ் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஐய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா, தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 21 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 6000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.
சிவகார்த்திகேயன் பட நடிகை ஷாலு ஷம்மு, தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 57 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 22 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.
நடிங்கர் ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த "ஸ்வீட்ஹார்ட்" பட நடிகை கோபிகா ரமேஷ், தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 83 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 24 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.
நடிகை ரைசா வில்சன், தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 1473 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 4 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது இவருக்கு போதிய படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பார்வதி நாயர், தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 50 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 19 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார், தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 2407 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 9 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.
குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 1320 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 5 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.
ஸ்டார் நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா, தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 439 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார். சமீபத்தில் தான் இவர் இதனை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராட்சசன் பட புகழ் அம்மு அபிராமி, தனது சப்ஸ்க்ரிப்ஷனில் 146 சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் 42 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications