பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள்.. யாரெல்லாம்? எத்தனை நாள் வீட்டிற்குள் இருந்தனர்?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன முதல் போட்டியாளர் நந்தினி. இவர், 5ம் நாளில் தானாகவே பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பிரபல திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி, 7ம் நாள் பிக் பாஸ் வீட்டைவிட்டு எலிமென்ட் செய்யப்பட்டார். முதல் எலிமினேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவை சேர்ந்த மாடல் அப்சரா, 14வது நாள் பிக் பாஸ் வீட்டைவிட்டு எலிமென்ட் செய்யப்பட்டார்.
நடிகை ஆதிரை, 21வது நாள் பிக் பாஸ் வீட்டைவிட்டு எலிமென்ட் செய்யப்பட்டார்.
நாட்டுப்புற கலைஞர் கலையரசன், 27வது நாள் பிக் பாஸ் வீட்டைவிட்டு எலிமென்ட் செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான துஷார், 34வது நாள் பிக் பாஸ் வீட்டைவிட்டு எலிமென்ட் செய்யப்பட்டார்.
சின்னத்திரை நடிகர் பிரவீன், 35வது நாள் பிக் பாஸ் வீட்டைவிட்டு எலிமென்ட் செய்யப்பட்டார்.
வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், நேற்று 6வது வாரமான 42வது நாள் பிக் பாஸ் வீட்டைவிட்டு எலிமென்ட் செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications