bredcrumb

கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் அலகின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

By Chandru
| Published: Tuesday, October 19, 2021, 14:11 [IST]
தமிழக முதல்வர் ஸ்டாலின் மாமல்லபுரம் கிழக்கு கடர்க்கரை சாலை, நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாம் அலகின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் அலகின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
1/7

2/7
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாம்  அலகின் திட்டப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் அலகின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
3/7
மேலும் ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 100 எம்டிஎல் அளவு கொண்ட முதல் அலகு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் அலகின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
4/7
இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க 150எம் டி எல் அளவு கொண்ட இரண்டாம் அலகினை உருவாக்கும் விதமாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் அலகின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
5/7

இந்நிலையில் இந்த பணிகளை இன்று தமிழக  முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் அலகின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
6/7

முதல்வர் ஸ்டாலின் ஆய்வின் போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே. என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.
கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் அலகின் திட்டப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
7/7
மேலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள்,கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X