• search

ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடனை? என்னப்பா சொல்றீங்க!.....வெள்ளை அறிக்கையில் பகீர்!

By Chandru B
| Published: Monday, August 9, 2021, 13:48 [IST]
ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடனை? என்னப்பா சொல்றீங்க!.....வெள்ளை அறிக்கையில் பகீர்!
1/13
தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் வைக்கப்பட்டுள்ளது...
ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடனை? என்னப்பா சொல்றீங்க!.....வெள்ளை அறிக்கையில் பகீர்!
2/13
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்  தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல்...
ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடனை? என்னப்பா சொல்றீங்க!.....வெள்ளை அறிக்கையில் பகீர்!
3/13
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் நிதியமைச்சர் அளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அது...
ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடனை? என்னப்பா சொல்றீங்க!.....வெள்ளை அறிக்கையில் பகீர்!
4/13
முந்தைய திமுக ஆட்சியில் உபரி வருவாய் இருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறினார்.
முந்தைய திமுக ஆட்சியில் உபரி வருவாய் இருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில்...
ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடனை? என்னப்பா சொல்றீங்க!.....வெள்ளை அறிக்கையில் பகீர்!
5/13
கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டதால் வட்டி அதிகரித்துக் கொண்டே போனதால் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டதால் வட்டி அதிகரித்துக் கொண்டே போனதால் தமிழக...
ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடனை? என்னப்பா சொல்றீங்க!.....வெள்ளை அறிக்கையில் பகீர்!
6/13
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63, 976 ஆக உள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63, 976 ஆக உள்ளது...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X