• search

துப்பாக்கிச் சூடு.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. !

By Chandru B
| Published: Monday, August 2, 2021, 11:15 [IST]
துப்பாக்கிச் சூடு.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. !
1/10
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக மீனவர்கள்...
துப்பாக்கிச் சூடு.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. !
2/10
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான...
துப்பாக்கிச் சூடு.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. !
3/10
கௌதமன், கலைச்செல்வன், தீபன்ராஜ், ஜீவா, மாறன், அரசுமணி உள்ளிட்ட 10 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கௌதமன், கலைச்செல்வன், தீபன்ராஜ், ஜீவா, மாறன், அரசுமணி உள்ளிட்ட 10 பேர் மீன் பிடிக்க கடலுக்கு...
துப்பாக்கிச் சூடு.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. !
4/10
கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் நேற்று மாலை மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் நேற்று மாலை மீனவர்கள் விசைப்படகில் மீன்...
துப்பாக்கிச் சூடு.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. !
5/10
அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூடு.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. !
6/10
இதில் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் விசைப்படகில் பல்வேறு இடங்களில் மறைந்து கொண்டனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் விசைப்படகில் பல்வேறு இடங்களில் மறைந்து கொண்டனர்.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X