bredcrumb

சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!

By Chandru
| Published: Thursday, December 9, 2021, 13:32 [IST]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விபத்தில் பலியான பிபின் ராவத் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!
1/10

2/10

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சி வந்துள்ளார்.
சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!
3/10

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!
4/10
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, விபத்தில் பலியான பிபின் ராவத் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!
5/10
அப்போது அவர் பேசியதாவது:- இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவத்திற்காக பணியாற்றியபோது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். 
சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!
6/10
நானும் அவருடன் பிரதமர் அலுவலகத்தில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறேன் என்றார்.
சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!
7/10
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தோ-திபெத் எல்லையில் சீன நாட்டின் ராணுவம் அத்துமீற முயன்றபோது பிபின் ராவத்தின் தீர்க்கமான முடிவுகள் பல நேரங்களில் சீனாவை பின்வாங்க செய்துள்ளது என்றார். 
சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!
8/10
இந்தியா சிறந்த ராணுவ வீரரை இழந்து விட்டது. அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரது பணியானது மகத்தானது. எந்த காலத்திலும் மறக்க முடியாது என்றார்.
சீனாவை பின்வாங்க செய்தவர் பிபின் ராவத் - அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்!
9/10
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்வாறு அவர் பேசினார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X