bredcrumb

கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?

By Veera Kumaran
| Published: Monday, March 29, 2021, 14:27 [IST]
தமிழக அரசியல் தலைவர்கள் கார்டூன் வடிவத்தில்
கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?
1/8
இந்த படத்தில் இருப்பது ஒரு தந்தை, மகன். இருவருமே இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்கள். நீண்ட கால அரசியல் பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். யார் சொல்லுங்க பார்ப்போம்
கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?
2/8
அதிரடிக்கு சொந்தக்காரர் இந்த பெண் அரசியல்வாதி. எல்லா தேர்தலிலும் கூட்டணி அமைக்கும் நேரத்தில் பரபரப்பாக பேசப்படும் பெயரும் கூட
கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?
3/8
லோக்சபா எம்பியான இவரது கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. யார் இந்த அரசியல் கட்சித் தலைவர் சொல்லுங்கள்
கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?
4/8
புதிதாக கட்சி துவங்கி விஸ்வரூப வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு தலைவர் இவர். முதல் முறையாக இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்
கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?
5/8
மருத்துவர் என்று அழைக்கப்படக் கூடிய இந்த அரசியல் பிரமுகர் யார் என்று தெரிகிறதா?
கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?
6/8
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். இந்திய அளவில் பல பெரிய தொடர்புகள் கொண்ட திறமைசாலி. வழக்கறிஞர், கட்சித் தலைவர் என பலமுகம் கொண்டவர்
கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?
7/8
பெண் அரசியல்வாதியான இவர் தற்போதைய தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் மக்கள் பிரதிநிதிதான். யார் எனச் சொல்லுங்கள் பார்ப்போம்
கார்ட்டூன் வடிவத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.. சட்டுன்னு பாருங்க.. யாரு தெரியுதா?
8/8
விவசாயி மகன் எனக் கூறி பிரச்சாரம் செய்து வரும் இவர்தான் சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் அதிவேகமாக வளர்ந்த ஒரு தலைவர். யார் என்றுத் தெரிகிறதா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X