bredcrumb

ரிப்பன் பில்டிங்கில் மீண்டும் தமிழ் வாழ்க பெயர் பலகை

By Veera Kumaran
| Published: Wednesday, June 2, 2021, 17:42 [IST]
ரிப்பன் பில்டிங்கில் மீண்டும் தமிழ் வாழ்க பெயர் பலகை
1/3
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மீண்டும் " தமிழ் வாழ்க தமிழ் வளர்க " பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. 2009ல் ரிப்பன் மாளிகை பராமரிப்பு பணிக்காக இப்பலகை அகற்றப்பட்டது. 2011ல் ஆட்சி மாறியது. பின்னர் பராமரிப்பு பணி முடிந்தும் பலகை மீண்டும் வைக்கப்படவில்லை
ரிப்பன் பில்டிங்கில் மீண்டும் தமிழ் வாழ்க பெயர் பலகை
2/3
ரிப்பன் பில்டிங்கின் பழைய எழில் மிகு தோற்றம்
ரிப்பன் பில்டிங்கில் மீண்டும் தமிழ் வாழ்க பெயர் பலகை
3/3
ஊதா கலரில் ஜொலித்த ரிப்பன் பில்டிங்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X