Home / Photos
மாதம் ரூ.6 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம்.. இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் கல்லா கட்டும் தமிழ் சீரியல் நடிகை.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
தமிழ் சீரியல் நடிகை இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். யார் அவர்? வாங்க பார்ப்போம்.
1/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஜனனி அசோக் குமார்.
2/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
பல முன்னணி சீரியல்களில் இரண்டாம் நாயகியாகவும், சப்போர்டிவ் ரோலிலும் நடித்து வருகிறார்.
3/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
மிகவும் பிரபலமான செம்பருத்தி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், கால்சீட் பிரச்சனையால் அத்தொடரில் இருந்து வெளியேறினார்.
4/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
செம்பருத்தி சீரியலில் இருந்து ஜனனி விலகியது அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களும் வருத்தப்பட்டனர். காரணம் அந்தளவிற்கு ஜனனியின் ரோல் அனைவராலும் அதிகம் லைக் செய்யப்பட்டதே.
5/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
தற்போது வெவ்வேறு சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வரும் ஜனனி சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.
6/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
மாடர்ன் உடையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் வந்ததும் அதன் மூலம் வழக்கத்தை விட அதிகமான ஃபாலோவர்ஸ் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷனில் வழக்கத்தை விட அதிக கவர்ச்சியான போட்டோஸ் மற்றும் வீடியோக்களை போஸ்ட் செய்து இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார். தற்போது இவரை 1601 நபர்கள் இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷனில் பின்தொடர்ந்து வருகின்றனர். நபர் ஒருவருக்கு 390 ரூபாய் என்ற கணக்கில் மாதம் 6 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். வருடத்திற்கு 75 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷனில் லட்சங்களில் வருமானம் ஈட்டி வரும் இவர், தற்போது கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications