bredcrumb

தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!

By Chandru
| Published: Thursday, October 14, 2021, 17:37 [IST]
தமிழகத்தில் கொரோனா இரண்டம் அலை பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!
1/11

2/11

இந்நிலையில், தமிழகத்தில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் தளர்வுகளை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!
3/11
அதில், “மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்பட அனுமதி.
தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!
4/11
வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு. 
தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!
5/11

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்ல அனுமதி.
தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!
6/11
தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. 
தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!
7/11
அனைத்துவிதமான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.
தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!
8/11
மேலும் வழக்கம் போல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. 
தமிழகத்தின் புதிய ஊரடங்கு தளர்வுகள்...! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தளர்வுகள் இதோ...!
9/11

நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்க அனுமதி. 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X