bredcrumb

முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ

By Mohana Priya
| Published: Thursday, May 6, 2021, 19:08 [IST]
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்க உள்ள புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
1/20
முதல்வர் ஸ்டாலின் – பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, உள்துறை, சிறப்பு பயிற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்று திறனாளிகள் நலன், மாவட்ட வருவாய் அலுவலர்கள்
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
2/20
துரைமுருகன் – நீர்பாசனத்துறை
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
3/20
கே.என்நேரு – உள்ளாட்சித்துறை
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
4/20
ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
5/20
பொன்முடி – உயர்கல்வித்துறை
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
6/20
கே.கே.எஸ்.ராமச்சந்திரன் – வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
7/20
தங்கம் தென்னரசு – தொழில்துறை
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
8/20
எ.வ.வேலு – பொதுப்பணித்துறை
முதல்வர் ஸ்டாலின்...அமைச்சர்களின் முழு லிஸ்ட் இதோ
9/20
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X