தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் யாருன்னு தெரியுமா? டாப் 5 பணக்காரர்களின் லிஸ்ட்! சொத்து மதிப்பு என்ன?
தமிழ்நாட்டில் உள்ள டாப் 5 கோடீஸ்வரர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் என். ஸ்ரீனிவாசன் உள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 9,800 கோடி ரூபாய் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4ம் இடத்தில் ஏ.சி முத்தையா உள்ளார். வெங்கடேசா பொறியியல் கல்லூரியின் நிறுவனரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான முத்தையாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 10,200 கோடி ரூபாய் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் அருண் புதூர் உள்ளார். Celframe Corporation என்ற நிறுவனத்தின் நிறுவனரும், பல துறைகளில் முதலீடு செய்து வரும் அருணின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 12,500 கோடி ரூபாய் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் கலாநிதி மாறன் உள்ளார். சன் நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 26,000 கோடி ரூபாய் ஆகும்.
இறுதியாக, தமிழ்நாட்டில் உள்ள டாப் 5 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ஷிவ் நாடார் உள்ளார். HCL ஐடி நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் ஆகும். தற்போது இவர் டெல்லியில் வசித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications