Home / Photos
டாக்ஸிக் பட நடிகையா இவங்க? கிளாமர் லுக்கில் கிறங்கடிக்கும் தாரா சுதாரியா!
By Chandru
நடிகை தாரா சுதாரியாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@tara sutaria
Share
பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை தாரா சுதாரியா.
2/6
Photo Credit: instagram@tara sutaria
Share
வெவ்வேறு ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர், கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் நடித்திருந்தார்.
3/6
Photo Credit: instagram@tara sutaria
Share
டாக்ஸிக் படத்தில் யாஷின் மனைவியாக நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் தோல்வியடைந்தது.
4/6
Photo Credit: instagram@tara sutaria
Share
டாக்ஸிக் பட தோல்விக்கு பின் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். கைவசம் படம் இல்லாததால் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@tara sutaria
Share
இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி ஹாட் போட்டோஸ் பகிர்வது தாரா சுதாரியாவின் வழக்கம். இதன் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@tara sutaria
Share
தற்போது தாரா சுதாரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications