Home / Photos
PHOTOS: வேலைக்காரன் சீரியல் வில்லி புவனாவா இது.. இத்தனை படங்கள் நடிச்சிருக்காங்களா..
By Chandru
தமிழ் சீரியல்களில் வில்லியாக நடித்து வருபவர் அர்ச்சனா மாரியப்பன். இவர் இதுவரை நெகடிவ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் இதுவரை 15 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
தமிழ் சீரியல்களில் வில்லியாக நடித்து வருபவர் அர்ச்சனா மாரியப்பன். இவர் இதுவரை நெகடிவ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் இதுவரை 15 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
இவர் அர்ச்சனா மாரியப்பன் அல்லது அர்ச்சனா ஹரிஷ் என்று அழைக்க படுகிறார். இவரை பலரும் தொலைக்காட்சி தொடர்களில் பார்த்து ரசித்திருப்பீர்கள். இவர் முதன் முதலில் அறிமுகமானது திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தான்.
3/7
Photo Credit: Instagram
Share
அவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையிலும் பணிபுரிகிறார், அவர் 24 மார்ச் 1985 அன்று இந்தியாவின் தமிழ்நாடு, கும்பகோணத்தில் பிறந்தார். இவர் நடித்த முதல் படத்தில் அங்கயற்கன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
4/7
Photo Credit: Instagram
Share
அர்ச்சனா பொன்மகள் வந்தால் தொடரில் மூத்த மருமகளாக நடித்துள்ளார். பொன்னுஞ்சல், வாணி ராணி, அழகி , நீலி , வள்ளி , அழகு போன்ற தொடர்களில் நடித்துள்ளார். விஜய் டிவி, சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்ம் முன்னணி தொடர்களில் முக்கியமாக கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
அர்ச்சனா வில்லயாகவே பல சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரில் புவனா கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இவை நடித்த படங்களில் இவருக்கு துணை கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
6/7
Photo Credit: Instagram
Share
இவர் தொட்டால் பூ மலரும், ஒன்பது ரூபா நோட் , கலகலப்பு , காதல் பிசாசே, போகி ,தீய வேலை செய்யணும் குமாரு, வெள்ளைக்கார துறை, கத சொல்ல போறோம் , முத்தின கத்திரிக்காய் , ஸ்கெட்ச், நாடோடிகள், பஞ்சுமிட்டாய்,திருந்து செல், ஒவ்வொவொரு நண்பனும் தேவை மச்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
இவர் படத்தில் நடித்த காட்சிகள் மட்டும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகா ஆரம்பித்ததால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் வர துவங்கின. இவரை சீரியலின் காரணமாக இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார். இவர் இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications