Home / Photos
PHOTOS: மச்சானுடன் மலேசியா சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்றாகும். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். இவர் தற்போது மலேசியாவில் தனது மச்சானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்றாகும். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். இவர் தற்போது மலேசியாவில் தனது மச்சானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனதில் இடம்பிடிக்க காரணமே அதன் யதார்த்த கதைக்களம் தான். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து உருவானதாகும். தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் இதுவாகும்.
3/7
Photo Credit: Instagram
Share
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை அண்ணன் கொண்டது.
4/7
Photo Credit: Instagram
Share
இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஹேமா நடித்து வருகிறார்.
5/7
Photo Credit: Instagram
Share
ஹேமா ராஜ்குமார் எதார்த்தமான குடும்ப பெண்ணாக நடித்துள்ளார். மீனா கதாபாத்திரத்தில் ஹேமா மக்கள் மனதில் இடம் பிடித்தார். சீரியல்களில் வில்லியாக சில நேரங்களில் மீனா தெரிந்தாலும் , மிகவும் எதார்த்தமாக வாழ்க்கையில் இருக்கும் குடும்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நடித்திருப்பார். இவரது நடிப்பிற்காக தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
6/7
Photo Credit: Instagram
Share
மேலும் ஹேமா சில சமயங்களில் மாடர்ன் உடைகளில் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். ஹேமா தனக்கென யூடுப் சேனல் ஒன்றை வைத்துளளார். அன்றாடம் அவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், ஷூட்டிங்கில் எப்படி இருப்பார் என அவர் செல்லும் இடங்கள் அனைத்தயும் விடியோவாக அதில் வெளியிடுவார்.
7/7
Photo Credit: Instagram
Share
இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதை ஒளிபரப்பாகி வருகிறது. இவர் தற்போது மலேசியாவில் தனது மச்சானுடன் என நடிகை பாரினாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications