Home / Photos
ஷார்ட் ஹேர், மெலிந்த தேகம்.. ஆளே அடையாளம் தெரியாமல் போன நயன்தாராவின் தங்கை..
By Divya Bala
கோலமாவு கோகிலாவின் நடிகை நயன்தாராவிற்கு தங்கையாக நடித்த ஜாக்குலின் தற்போது உடல் மெலிந்து ஹேர் கட் செய்து வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/7
Share
கோலமாவு கோகிலாவின் நடிகை நயன்தாராவிற்கு தங்கையாக நடித்த ஜாக்குலின் தற்போது உடல் மெலிந்து ஹேர் கட் செய்து வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
2/7
Share
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். சக தொகுப்பாளர் ரக்ஷனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை தான் முதன் முதலில் தொகுத்து வழங்கினார்.
3/7
Share
தனது தனித்துவமான பேச்சினால் பார்வையாளர்களின் கவண்டாகி ஈர்த்த ஜாக்குலின் தொடர்ந்து விஜய் டிவியின் பிரபலமான விஜே-களில் ஒருவராக வலம் வர தொடங்கினார். மேலும் இவருக்கென தனி இளம் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
4/7
Share
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கிய ஜாக்குலின், வெள்ளித்திரையில் அறிமுகமானார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
5/7
Share
இப்படத்தில் நயன்தாரவுக்கு தங்கையாக நடித்து சினிமா ரசிகர்களின் கவனமீர்த்த ஜாக்குலினுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை, இதனால் சிறு இடைவெளி எடுத்த ஜாக்குலின், மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களில் ரீ என்ட்ரி கொடுக்க தொடங்கியுள்ளார்.
6/7
Share
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கும் ஜாக்குலின் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஜாக்குலின் அவ்வப்போது போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.
7/7
Share
சமீபகாலமாக பெரிதும் அசிடிவ் இல்லாத ஜசகுலின் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார். அவரது நீளமான கூந்தலை குறைத்துள்ளார். மேலும் புஸு புஸு என்று இருந்த ஜாக்குலின் உடல் எடையும் குறைத்துள்ளார். அவரது அடுத்த படத்திற்காக அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த புகைபடம் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications