Home / Photos
PHOTOS: பொன் மகள் வந்தாள் சீரியல் நடிகையை நினைவிருக்கா. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.. லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்..
By Chandru
மலையாள சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மேஹ்னா வின்சென்ட். இவர் தமிழில் சில சீரியல்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் நடித்த பொன் மகள் வந்தாள் சீரியல் அவரை இன்னும் பிரபலமாக்கியது.
1/7
Photo Credit: Instagram
Share
மலையாள சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மேஹ்னா வின்சென்ட். இவர் தமிழில் சில சீரியல்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் நடித்த பொன் மகள் வந்தாள் சீரியல் அவரை இன்னும் பிரபலமாக்கியது.
2/7
Photo Credit: instagram
Share
ஸ்வாமியே சரணமய்யப்பா என்ற மலையாள சீரியல் மூலம் மேக்னா தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் அவர் மொகக்கடல், இந்திரா மற்றும் ஆட்டோகிராப் போன்ற தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
3/7
Photo Credit: instagram
Share
மலையாளத் திரைப்படமான பரங்கிமலையில் ஸ்ரீதேவியாகவும் இவர் நடித்தார். அதன் பிறகு தமிழ் திரைப்படமான கயல் படத்தில் மேக்னாவாக நடித்தார்.இவர் விஜய் டிவியில் தமிழில் அறிமுகமான முதல் தொடர் த்ரிவம் தந்த வீடு ஆகும்.
4/7
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் சீதா என்ற முக்கியமான வேடத்தில் நடித்தார். இந்த தொடர் மக்கள் மனதில் இடம்பிடித்தது. இல்லத்தரசிகள் பலரின் அபினமான தொடராக இது மாறியது.
5/7
Photo Credit: instagram
Share
அதன் பிறகு பிப்ரவரி 2014 இல், ஏசியாநெட்டில் மலையாள சீரியலான சந்தனமாழில் அம்ருதாவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். அவருக்கு திருமணம் நிகழ்ந்ததால் சில காலம் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார்.
6/7
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடரான போன் மகள் வந்தாள் தொடரில் ஆயிஷா நடித்த கதாபாத்திரத்தில் மேக்னா நடித்தார். அதன் பிறகு சீரியல் நடித்த ஹீரோவுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக கிசு கிசுக்கை பட்டன.
7/7
Photo Credit: instagram
Share
அதன் பிறகு இவர் தன கணவரை விவாகரத்து செய்தார். தற்போது மேக்னா அவரது தாயாருடன் வாழ்ந்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications