Home / Photos
PHOTOS: 'அப்படி என்ன சக்சஸ் பண்ணிட்டீங்க' ரசிகர் கேட்ட கேள்வி.. தரமான பதில் கொடுத்த பிரபல சீரியல் நடிகை..
By Chandru
யூடுப் வெப் தொடர் மூலம் பிரபலமானவர் சம்யுதா. இவர் நிறை மாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் பல ரசிகர்களை பெற்றார். இந்த தொடரின் மூலம் அவ்ருக்கு விஜய் டிவியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1/7
Photo Credit: Instagram
Share
யூடுப் வெப் தொடர் மூலம் பிரபலமானவர் சம்யுதா. இவர் நிறை மாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் பல ரசிகர்களை பெற்றார். இந்த தொடரின் மூலம் அவ்ருக்கு விஜய் டிவியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் பாவம் கணேசன் என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் அவருக்கு கணேசனின் தங்கையாக நடித்தார். அதன் பிறகு சிப்பிக்குள் முத்து தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இந்த சீரியலில் உடன் நடித்த விஷ்ணுகாந்த என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
3/7
Photo Credit: Instagram
Share
சில காரணங்களால் இவர்கள் பிரிந்தனர். சம்யுதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சம்யுதாவிற்கு 412k ரசிகர்கள் பின்தொடர்பாளர்களாக உள்ளனர்.
4/7
Photo Credit: Instagram
Share
சம்யுதா தற்போது யூடுப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் விடீயோக்களை பதிவேற்றி வருகிறார். அவர் வெளியிட்ட விடீயோவை இதுவரை 10000 ரசிகர்கள் பார்த்துள்ளனர். பலர் ஹோம் டூர் வீடியோ போடுவீங்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
5/7
Photo Credit: Instagram
Share
இவர் தற்போது போட்டோஷூட்கள் செய்து வருகிறார். சம்யுதா தற்போது சில பிராண்டுகளுக்கு ப்ரோமோஷன் செய்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் ரசிகர்கள் பலருக்கும் உடனடியாக பதில் கொடுத்து வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
இவர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் , நீங்கள் கீழே விழுந்த பிறகு எப்படி மேலே வருகிர்களோ அதை பொறுத்தே உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் அப்படி நீ என்ன சக்சஸ் பண்ணிட்ட என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு சம்யுத தரமான பதில் கொடுத்துள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
அதில் , இதுவரை வந்த யூடுப் வெப் தொடர்களில் நிறைமாத நிலவே தொடர் பெரிய ஹிட். இது வரைக்கும் 3 அவார்ட்ஸ் வாங்கியிருக்கேன், பெஸ்ட் சிஸ்டர் அவரது வாங்கி இருக்கேன். இதை விட ஒரு பெரிய டாக்சிக் உறவில் இருந்து தனி ஒரு பெண்ணை வெளிய வந்துருக்கேன். இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன் நீங்க கேட்ட கேள்விக்கான பதிலா சீக்கிரம் தெரிஞ்சிப்பீங்க என ரிப்ளை கொடுத்துள்ளார் .


Click it and Unblock the Notifications