Home / Photos
photos : சன் டிவி சீரியல் வில்லியா இவங்க.. மாடர்ன் உடையில் கலக்குறாங்களே.. வியக்கும் ரசிகர்கள்..
By Chandru
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்கள் பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள். துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் பலரும் பெரிய திரையில் ஒரு சில சீன்களில் வருவதை பார்க்கலாம். சன் டிவி சீரியலில் வில்லியாக நடித்து வரும் சங்கீதா வெங்கடேஷ் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்கள் பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள். துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் பலரும் பெரிய திரையில் ஒரு சில சீன்களில் வருவதை பார்க்கலாம். சன் டிவி சீரியலில் வில்லியாக நடித்து வரும் சங்கீதா வெங்கடேஷ் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
சங்கீதா வி தனது அற்புதமான நடிப்பிற்காக அறியப்பட்ட மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர். இவர் மராத்தி படமான ‘மாஸ்டர்’ படத்தில் பல் மருத்துவராக நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார். மேலும், அவர் சந்தானத்தின் பாரிஸ் ‘ஜெயராஜ்’ படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
சங்கீதா இந்த படத்தில் நாளினா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். சஞ்சய் தத் மற்றும் பூஜா பட் நடித்த 90 களில் வெளியான ‘சடக்’ திரைப்படத்தின் தொடர்ச்சியான ‘சடக் 2’ என்ற பாலிவுட் படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் ஹிந்தி திரையுலகில் ரசிகர்களை பெற்றார்.
4/7
Photo Credit: Instagram
Share
சங்கீத அது மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது கோலிவுட்டில் சிறந்த நடிப்பிற்காக மக்களிடம் அறியப்படுகிறார். அவர் நடித்த படங்கள் சாதனா பயணம், கபடதாரி, கார்த்தியின் சுல்தான், அஜித்தின் வலிமை, துல்கர் சல்மானின் ஹே சினாமிகா.
5/7
Photo Credit: Instagram
Share
சிறு சிறு வேடங்களாக இருந்தாலும் தங்களுக்கு திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நடிக்கும் நடிகர்கள் மத்தியில், இவர் கிடைத்த வாய்ப்புகளை விடாமல் அதில் தனது அருமையான நடிப்பை அசத்தியுள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
சங்கீதா விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியலில் நடித்தார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் தொடரில் நடித்தார். இவர் இந்த தொடரில் துர்கா சக்தி ஆகா நடித்தார். சீரியலில் நடிப்பதன் மூலம் அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கின.
7/7
Photo Credit: Instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் தொடரில் நடித்து வருகிறார் சங்கீதா. இவர் பரமேஸ்வரன் தங்கையாக நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் சுலோகசான என்ற பெயரில் நடிக்கிறார். மேலும் சன் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். இவர் இதுவரை சாரியில் பாரத ரசிகர்கள் மாடர்ன் உடையில் பார்த்ததும் உற்சாகத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications