Home / Photos
PHOTOS: அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு.. சீரியல் நடிகையின் ரீசென்ட் க்ளிக்ஸ்
By Chandru
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷபானா. இவர் ஒரு வேலைக்காரியாக வந்து அந்த தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷபானா. இவர் ஒரு வேலைக்காரியாக வந்து அந்த தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
ஷபானா ஷாஜஹான் என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் நடித்துவரும் பிரபல இந்திய நடிகை ஆவார். இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார்.
3/7
Photo Credit: Instagram
Share
மேலும் இவர் இந்த சீரியலுக்காகவே பல விருதுகள் வாங்கி உள்ளார். பார்வதி கதாபாத்திரத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட மக்கள் இவரை கொண்டாடினர். இவருக்கென்று ஒரு அடையாளமாகவே செம்பருத்தி சீரியல் இருந்தது.
4/7
Photo Credit: Instagram
Share
ஷபானா, ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளி மும்பையில் படித்தார். சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் 2016-இல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.
5/7
Photo Credit: Instagram
Share
இவர் தீவிர விஜய் ரசிகை ஆவர் இவர் 2021 நவம்பர் 11 ம் நாள் விஜய் டிவியில் பாக்கியலஷ்மி தொடரில் நடித்த ஆரியன் என்பவரை 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களது ஜோடி கனகச்சிதமாக பொருந்தி அழகாய் இருக்கிறது.
6/7
Photo Credit: Instagram
Share
ஷபானா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் ஷாபனாவிற்காகவே ரசிகர்கள் பார்க்க தொடங்கினர். இந்த சீரியல் தற்போது மக்களால் அதிகம் விரும்பி பார்க்க படுகிறது.
7/7
Photo Credit: Instagram
Share
அவர் சிறுவயதில் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், அவர் சொன்னார், நான் இல்லாதது வலுவாகவும், இறுக்கமாகவும் இருக்கிறது. அது உன்னை பிடிக்கும். எப்படி தவறவிடுவது என்பதை அது உங்களுக்குக் கற்பிக்கும். இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் மற்றும் என்ன ஆனாலும் எப்படி வாழ்வது.? என் தந்தை என்னை எப்படி வளர்த்தார். என்று உருக்கமாக பதிவிட்டு அவரது நினைவு நாளில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications