Home / Photos
photos : தனியாக படகில் சவாரி செய்யும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. எங்க போயிருக்காங்க தெரியுமா..
By Chandru
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ஹரிப்ரியா. அவர் அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரின் மூலம் பிரபலமானார்.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ஹரிப்ரியா. அவர் அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரின் மூலம் பிரபலமானார்.
2/7
Photo Credit: Instagram
Share
இவர் பிரியமானவன் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.. இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். தற்போது எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருகிறார்.
3/7
Photo Credit: Instagram
Share
சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கோலங்கள் சீரியல் மூலம் மக்கள் இடம் பிரபலமானவர். இதில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மாரிமுத்து, உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
4/7
Photo Credit: Instagram
Share
இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் நடிப்பு என்பதை விட அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது. இந்த தொடர் நமது வாழ்க்கையில் நாடாகும் அன்றாட நிகழ்வுகளை ஒத்து இருப்பதால் மக்கள் இதை விரும்பி பார்த்து வருகிறார்கள்.
5/7
Photo Credit: Instagram
Share
இந்த தொடரில் நந்தினியாக கலக்கி வருகிறார் ஹரிப்ரியா. இவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். ஹரிப்ரியா தற்போது குழந்தைகளுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
ஹரிப்ரியா கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் சுற்றி வரும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிந்து உள்ளார். இவர் தனது புகைப்படங்களை வழக்கமாக இணையத்தில் பதிந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
7/7
Photo Credit: Instagram
Share
இவர் தனியாக படகில் பயணம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்காது... ஆனால் சிலரே உங்களுக்காக உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பார்கள், நீங்கள் புன்னகைப்பதைப் பார்க்க வேண்டிக்கொள்கிறார்கள்.. அந்த ஆன்மாக்களுக்காக உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.... என்று கேப்சன் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications