கோவில்கள் திறந்தாச்சு... சாமி கும்பிட படையெடுக்கும் பக்தர்கள்! | temple opens to pepole in tamil nadu - Oneindia Tamil/photos/temple-opens-to-pepole-in-tamil-nadu-oi63982.html
திண்டுக்கல், மதுரை, ஈரோடு மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கோவில்கள் திறக்கபட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தனர்.
திண்டுக்கல், மதுரை, ஈரோடு மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கோவில்கள்...
கொரோனா பேரிடர் காலத்தில் கோவில்களில் மக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி தரவில்லை. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய மக்கள் அதிகமாக கூடுவர் என்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என அரசு அனுமதி தரவில்லை.
கொரோனா பேரிடர் காலத்தில் கோவில்களில் மக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி தரவில்லை....
தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்று படி படியாக குறைந்து காணப்படுவதால் தமிழக்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கோவில்களில் காலை 6 மணிமுதல் சாமி தரிசனம் செய்யலாம் என்ன அறிவித்தது.
தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்று படி படியாக குறைந்து காணப்படுவதால் தமிழக்தில் சில...
இதனிடையில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்த நிலையில் , இன்று கோவில்கள் திறக்கபட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்த...
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவில் , இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில், ஈரோடு வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திறக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் ஆர்வத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவில் , இராமேஸ்வரம் இராமநாதசுவாமி...
தமிழக அரசு முழு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பக்தர்கள் காலை 6 மணி முதல் தரிசனம் செய்ய அதிகாலையில் இருந்தே ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கோவிலின் உள்ளே செல்வதற்காக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக அரசு முழு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பக்தர்கள் காலை 6 மணி முதல்...