"எல்லோரும் நல்லா இருக்கணும்".. திறக்கப்பட்ட ஆலயங்கள்.. திரண்டு வந்த பக்தர்கள்.. கண்ணீர் மல்க தரிசனம்! | Temples open to public in 4 districts in Tamil Nadu - Oneindia Tamil/photos/temples-open-to-public-in-4-districts-in-tamil-nadu-oi63559.html
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று முதல் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. அதிகாலை முதல் ஆலயங்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திறக்கப்பட்டன. காலை முதலே கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண் குளிர இறைவனை தரிசனம் செய்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று முதல் கோவில்கள்...
"எல்லோரும் நல்லா இருக்கணும்".. திறக்கப்பட்ட ஆலயங்கள்.. திரண்டு வந்த பக்தர்கள்.. கண்ணீர் மல்க தரிசனம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/temples-open-to-public-in-4-districts-in-tamil-nadu-oi63559.html#photos-1
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 35 நாட்களுக்குப் பிறகு ஆலயங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்து மனசார சாமி கும்பிட்டனர்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 35...
"எல்லோரும் நல்லா இருக்கணும்".. திறக்கப்பட்ட ஆலயங்கள்.. திரண்டு வந்த பக்தர்கள்.. கண்ணீர் மல்க தரிசனம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/temples-open-to-public-in-4-districts-in-tamil-nadu-oi63559.html#photos-2
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வகை 1ல் உள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவில்...
"எல்லோரும் நல்லா இருக்கணும்".. திறக்கப்பட்ட ஆலயங்கள்.. திரண்டு வந்த பக்தர்கள்.. கண்ணீர் மல்க தரிசனம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/temples-open-to-public-in-4-districts-in-tamil-nadu-oi63559.html#photos-3
கோயில்களின் நுழைவுவாயிலில் கிருமி நாசினி வைப்பதுடன், கை, கால்களை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளுடன், உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேன் வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயில்களின் நுழைவுவாயிலில் கிருமி நாசினி வைப்பதுடன், கை, கால்களை சுத்தம் செய்வதற்கான...
"எல்லோரும் நல்லா இருக்கணும்".. திறக்கப்பட்ட ஆலயங்கள்.. திரண்டு வந்த பக்தர்கள்.. கண்ணீர் மல்க தரிசனம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/temples-open-to-public-in-4-districts-in-tamil-nadu-oi63559.html#photos-4
கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், திருநீறு, குங்குமம் உட்பட பிரசாதம் ஏதும் வழங்கக் கூடாது தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், திருநீறு, குங்குமம் உட்பட பிரசாதம் ஏதும் வழங்கக்...
"எல்லோரும் நல்லா இருக்கணும்".. திறக்கப்பட்ட ஆலயங்கள்.. திரண்டு வந்த பக்தர்கள்.. கண்ணீர் மல்க தரிசனம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/temples-open-to-public-in-4-districts-in-tamil-nadu-oi63559.html#photos-5
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர், காரணீஸ்வரர் ஆலயங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதலே பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கண் குளிர சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர், காரணீஸ்வரர் ஆலயங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக...