• search

கோவையில் குபு குபு தீ...! கார் உதிரிபாகம் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...! பொதுமக்கள் சிதறி ஓட்டம்!

By Chandru B
| Published: Thursday, October 28, 2021, 17:17 [IST]
கோவையில் குபு குபு தீ...! கார் உதிரிபாகம் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...!  பொதுமக்கள் சிதறி ஓட்டம்!
1/7
கோவை ராமநாதபுரம் பகுதியில் பழைய கார்கள் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கோவை ராமநாதபுரம் பகுதியில் பழைய கார்கள் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ...
கோவையில் குபு குபு தீ...! கார் உதிரிபாகம் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...!  பொதுமக்கள் சிதறி ஓட்டம்!
2/7
கோவை ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில் மார்ட்டின் என்பவருக்கு சொந்தமான, பழைய கார்களை உடைத்து அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்று உள்ளது.
கோவை ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில் மார்ட்டின் என்பவருக்கு சொந்தமான, பழைய கார்களை உடைத்து...
கோவையில் குபு குபு தீ...! கார் உதிரிபாகம் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...!  பொதுமக்கள் சிதறி ஓட்டம்!
3/7
இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில், காரை உடைக்கும் பொழுது தீ பற்றியுள்ளது.

4/7
மேலும் பற்றிய தீ மளமளவென பரவி நிலையத்திலிருந்த கார்கள்,கார் சீட்டுகள், ஆயில்கள் மற்றும் உதிரி பொருட்களில் பற்றி எரிந்தது. 
மேலும் பற்றிய தீ மளமளவென பரவி நிலையத்திலிருந்த கார்கள்,கார் சீட்டுகள், ஆயில்கள் மற்றும் உதிரி...
கோவையில் குபு குபு தீ...! கார் உதிரிபாகம் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...!  பொதுமக்கள் சிதறி ஓட்டம்!
5/7
இந்நிலையில் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வேகமாக வந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். 
இந்நிலையில் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வேகமாக வந்த...
கோவையில் குபு குபு தீ...! கார் உதிரிபாகம் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...!  பொதுமக்கள் சிதறி ஓட்டம்!
6/7
இச்சம்பவத்தில், பல லட்சம் மதிப்பிலான உடைந்த கார்களின் உதிரிபாக பொருட்கள் எரிந்து நாசமானது.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X