• search

குபுகுபுவென கரும்புகை.. பயங்கர தீவிபத்து.. சென்னை தாம்பரம் அருகே பரபரப்பு!

By Chandru B
| Published: Wednesday, August 4, 2021, 18:26 [IST]
குபுகுபுவென கரும்புகை.. பயங்கர தீவிபத்து.. சென்னை தாம்பரம் அருகே பரபரப்பு!
1/7
சென்னை அருகே தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை வானகரம் அருகே பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

2/7
சினிமா படப்பிடிப்புக்கு செட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

3/7
ஆக்ரோஷமான தீயை அணைக்க தீயணைப்பு துறையினர்  கடுமையாக போராடினர்.

4/7
தீ விபத்தில் நிறுவனத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து கருகி நாசமாயின.

5/7
தீ விபத்தை அந்த வழியே செல்லும் பொதுமக்கள் நின்று பார்த்து விட்டு புகைப்படம் எடுத்துவிட்டு சென்றதால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீ விபத்தை அந்த வழியே செல்லும் பொதுமக்கள் நின்று பார்த்து விட்டு புகைப்படம் எடுத்துவிட்டு...
குபுகுபுவென கரும்புகை.. பயங்கர தீவிபத்து.. சென்னை தாம்பரம் அருகே பரபரப்பு!
6/7
தீவிபத்து காரணமாக தாம்பரம் மதுரவாயல் பைபாஸில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X