• search

விடிய விடிய நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகை.. .மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அச்சுறுத்தலா?

By Chandru B
| Published: Saturday, August 7, 2021, 13:40 [IST]
விடிய விடிய நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகை.. .மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அச்சுறுத்தலா?
1/9
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிரவாத...
விடிய விடிய நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகை.. .மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அச்சுறுத்தலா?
2/9
மதுரை விமானநிலையம், உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகள் அதிகளவிற்கு அச்சுறுத்தல் இருக்ககூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமானநிலையம், உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகள்...
விடிய விடிய நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகை.. .மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அச்சுறுத்தலா?
3/9
மதுரையில் கடந்த 3 தினங்களாக  மீனாட்சியம்மன் கோவில் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
மதுரையில் கடந்த 3 தினங்களாக  மீனாட்சியம்மன் கோவில் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும்...
விடிய விடிய நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகை.. .மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அச்சுறுத்தலா?
4/9
பாதுகாப்பு உள்ள பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகின்ற போது மேற்கோள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது.
பாதுகாப்பு உள்ள பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகின்ற போது மேற்கோள்ளவேண்டிய...
விடிய விடிய நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகை.. .மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அச்சுறுத்தலா?
5/9
தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வது, தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது, வெடிகுண்டு வெடிக்கவைப்பது, துப்பாக்கி மூலம் சுடுதல் போன்ற பாதுகாப்பு குறித்த ஒத்திகையை நிகழ்த்திகாட்டினர்.
தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வது, தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது, வெடிகுண்டு...
விடிய விடிய நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகை.. .மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அச்சுறுத்தலா?
6/9
150க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கோவில் வளாகத்திலும்,4 கோபுரங்களின் நுழைவாயில் மற்றும் கோபுரங்கள் உச்சியிலிருந்தபடியும் ஒத்திகை மேற்கொண்டனர்.
150க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கோவில் வளாகத்திலும்,4 கோபுரங்களின் நுழைவாயில் மற்றும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X