• search

தல படத்தின் இரண்டம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு...! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!

By Chandru B
| Published: Wednesday, December 1, 2021, 13:47 [IST]
தல படத்தின் இரண்டம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு...! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!
1/7
வலிமை படத்தின் இரண்டாம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வலிமை படத்தின் இரண்டாம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியாகிறது என்று தகவல்கள்...
தல படத்தின் இரண்டம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு...! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!
2/7
எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து...
தல படத்தின் இரண்டம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு...! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!
3/7
பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் இசையமைக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். 
பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் இசையமைக்க தெலுங்கு நடிகர்...
தல படத்தின் இரண்டம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு...! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!
4/7
‘வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது. இப்படத்தின், முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
‘வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது. இப்படத்தின், முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல்...
தல படத்தின் இரண்டம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு...! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!
5/7
இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். 
இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...
தல படத்தின் இரண்டம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு...! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!
6/7
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடல் ப்ரோமோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கிறது என்றும் அதில், பாடல் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடல் ப்ரோமோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கிறது...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X