Home / Photos
உலகம் சுற்றும் தல அஜித்!.....பைக்கில் நீண்ட ரைட் செய்ய தயாராகவும் தல!....இணையத்தை தெறிக்கவிடும் வைரல் ஃபோட்டோ!
By Chandru
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவில் நடைபெற்று தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
1/9
Share
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவில் நடைபெற்று தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
2/9
Share
மேலும் ரஷ்யாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேஸ் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் சென்னைக்கு திரும்பினார்.
3/9
Share
ஆனால் அதே நேரத்தில் அஜித் இன்னும் ரஷ்யாவில் தான் உள்ளார் என்பதும் பைக்கில் நீண்ட ரைட் செய்வதற்காக அவர் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
4/9
Share
இதனை அடுத்த ’உலகம் சுற்றும் அஜித்’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
5/9
Share
இந்த நிலையில் அஜீத் மாஸ்கோவில் தற்போது இருப்பதாகவும் அங்கு அவர் இந்தியர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
6/9
Share
இந்த புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7/9
Share
இந்த நிலையில் அஜீத் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக போவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
8/9
Share
மேலும் அஜித்தின் அடுத்த படம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தையும் எச்.வினோத் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
9/9
Share
இந்நிலையில் தல அஜித்தின் புகைப்படம் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் தீயாக பரவி செம ட்ரெண்டிங்காக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications