bredcrumb

தளபதி!...நீங்களா இது?....ஒரே ஒரு போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!.....தளபதி விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!

By Chandru
| Updated: Wednesday, September 15, 2021, 16:03 [IST]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளான இன்று, மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி!...நீங்களா இது?....ஒரே ஒரு போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!.....தளபதி விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!
1/8

2/8
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அவரது படத்திற்கு மலர் தூவியும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தளபதி!...நீங்களா இது?....ஒரே ஒரு போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!.....தளபதி விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!
3/8
மேலும் அதே போல் மதுரையிலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் படத்திற்கு கட்சி தலைவர்கள் மலர் தூவியும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
தளபதி!...நீங்களா இது?....ஒரே ஒரு போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!.....தளபதி விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!
4/8
இதை தொடர்ந்து மதுரையில் தளபதி விஜய் ரசிகர்கள் செய்த சேட்டையால் மதுரையில் உள்ள கட்சி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி!...நீங்களா இது?....ஒரே ஒரு போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!.....தளபதி விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!
5/8
விஜய் ரசிகர்கள் அண்ணா உருவத்தை மார்பிங் செய்து விஜய்யின் படத்தை வைத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தளபதி!...நீங்களா இது?....ஒரே ஒரு போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!.....தளபதி விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!
6/8
விஜய் ரசிகர்கள் போஸ்டரில் மார்பிங் செய்தது போதாதென்று தீப்பொறி பறக்க வசனங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.  
தளபதி!...நீங்களா இது?....ஒரே ஒரு போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!.....தளபதி விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!
7/8

விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், “நாட்டிற்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார்… பொது நலத்தில் தானே முழுக்க கண்ணாய் இருந்தார்… எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா… தமிழர் நீங்கள் வேண்டும் அண்ணா… அண்ணா யாரு தளபதி” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. 
தளபதி!...நீங்களா இது?....ஒரே ஒரு போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!.....தளபதி விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!
8/8
இந்நிலையில் தளபதி விஜயின் குசும்புக்கார மதுரை ரசிகர்களின் போஸ்டரால் மதுரை வட்டாரத்தில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X