bredcrumb

தளபதி விஜய்யின் நியூ அப்டேட்!.....வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.....இணையத்தை தெறிக்கவிடும் வைரல் ஃபோட்டோ!

By Chandru
| Published: Monday, September 6, 2021, 15:43 [IST]
தளபதி விஜய்,பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய கிளிக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யின் நியூ அப்டேட்!.....வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.....இணையத்தை தெறிக்கவிடும் வைரல் ஃபோட்டோ!
1/6

2/6

சென்னையில் நடந்த ஒரு பிரம்மாண்ட திருமணத்தில் விஜய் கலந்து கொண்டார், அங்கு அவர் 'பொன்னியின் செல்வன்' நட்சத்திரங்களான ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபுவுடன் உரையாடினார்.

தளபதி விஜய்யின் நியூ அப்டேட்!.....வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.....இணையத்தை தெறிக்கவிடும் வைரல் ஃபோட்டோ!
3/6
மேலும் அந்த திருமணத்தில் விஜய் எப்போதும் போல் கறுப்பு நிற உடையில் எளிமையாக காணப்பட்டார். 
தளபதி விஜய்யின் நியூ அப்டேட்!.....வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.....இணையத்தை தெறிக்கவிடும் வைரல் ஃபோட்டோ!
4/6
விஜய் தற்போது 'பீஸ்ட்' என்ற அதிரடி படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இப்படத்தின் நான்காவது படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
தளபதி விஜய்யின் நியூ அப்டேட்!.....வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.....இணையத்தை தெறிக்கவிடும் வைரல் ஃபோட்டோ!
5/6

மேலும் அடுத்து, ஒரு பெரிய அதிரடி காட்சியை படமாக்க படக்குழு டெல்லிக்கு சென்று சில இடங்களைக் கண்டுபிடிக்க முகாமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்யின் நியூ அப்டேட்!.....வேற லெவல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.....இணையத்தை தெறிக்கவிடும் வைரல் ஃபோட்டோ!
6/6

இந்நிலையில் நடிகர் விஜயின் இந்த வைரல் புகைப்படம் ரசிகர்களால் லைக் செய்யப்படும் ஷேர் செய்யப்படும் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X