• search

தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று

By Chandru B
| Published: Tuesday, August 3, 2021, 16:08 [IST]
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று
1/9
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று
2/9
கட்சி தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கட்சி தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று
3/9
சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று
4/9
''ஓடாநிலையில் கோட்டை அமைத்துப் போரிட்ட விடுதலை வீரர் என புகழாரம் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
''ஓடாநிலையில் கோட்டை அமைத்துப் போரிட்ட விடுதலை வீரர் என புகழாரம் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று
5/9
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதையை செலுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலை...
தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் இன்று
6/9
''ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரிட்டு வெற்றிகள் பல கண்டு அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தீரன் சின்ன மலை என பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
''ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரிட்டு வெற்றிகள் பல கண்டு அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X