• search

சார் இந்த பஸ் என்ன விலை?......அட்டகாசம் செய்த மது பிரியர்....விருத்தாசலத்தில் பரபரப்பு!

By Chandru B
| Published: Tuesday, August 24, 2021, 10:47 [IST]
சார் இந்த பஸ் என்ன விலை?......அட்டகாசம் செய்த மது பிரியர்....விருத்தாசலத்தில் பரபரப்பு!
1/7
விருத்தாசலத்தில் அரசுப் பேருந்தை கழுத்தில் மாலையுடன் வழிமறித்த மதுப்பிரியர்.
விருத்தாசலத்தில் அரசுப் பேருந்தை கழுத்தில் மாலையுடன் வழிமறித்த மதுப்பிரியர்.
சார் இந்த பஸ் என்ன விலை?......அட்டகாசம் செய்த மது பிரியர்....விருத்தாசலத்தில் பரபரப்பு!
2/7
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மது பிரியர் ஒருவர் கழுத்தில் பூ மாலையுடன் அரசு பஸ்சை வழிமறித்துக் கொண்டு போக விடாமல் தடுத்து நிறுத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மது பிரியர் ஒருவர் கழுத்தில் பூ மாலையுடன்...
சார் இந்த பஸ் என்ன விலை?......அட்டகாசம் செய்த மது பிரியர்....விருத்தாசலத்தில் பரபரப்பு!
3/7
விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே 5-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இருக்கின்றன.
விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே 5-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள்...
சார் இந்த பஸ் என்ன விலை?......அட்டகாசம் செய்த மது பிரியர்....விருத்தாசலத்தில் பரபரப்பு!
4/7
 மதுபான கடையில் கள்ளத்தனமாக கடை திறப்பதற்கு முன்பாகவே மது விற்பனை செய்யப்படுவதால் இப்பகுதியில் அடிக்கடி  மதுப் பிரியர்கள் காலையிலேயே குடித்துவிட்டு வேலைக்குச் செல்கின்றனர்.
 மதுபான கடையில் கள்ளத்தனமாக கடை திறப்பதற்கு முன்பாகவே மது விற்பனை செய்யப்படுவதால்...
சார் இந்த பஸ் என்ன விலை?......அட்டகாசம் செய்த மது பிரியர்....விருத்தாசலத்தில் பரபரப்பு!
5/7
மதுப் பிரியர்கள் பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர் என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மதுப் பிரியர்கள் பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர் என பயணிகள் வேதனையுடன்...
சார் இந்த பஸ் என்ன விலை?......அட்டகாசம் செய்த மது பிரியர்....விருத்தாசலத்தில் பரபரப்பு!
6/7
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக படுக்க வைத்தனர் இதனால் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக படுக்க...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X