bredcrumb

கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த அரசு பேருந்து.. நல்ல வேளை பெரிய ஆபத்து ஏற்படலை!

By Chandru
| Updated: Monday, August 2, 2021, 14:00 [IST]
சென்னை கோயம்பேட்டில் இருந்து ரெட்ஹில்ஸ் வரையிலான தடம் எண் 114 எண்ணை கொண்ட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த அரசு பேருந்து.. நல்ல வேளை பெரிய ஆபத்து ஏற்படலை!
1/8

2/8
வழக்கம் போல் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் , பேருந்தை சேகர் (50) என்ற ஓட்டுனர் இயக்கினார்.
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த அரசு பேருந்து.. நல்ல வேளை பெரிய ஆபத்து ஏற்படலை!
3/8
கோயம்பேட்டில் இருந்து சென்னை மாதவரம் ரவுண்டானா அருகில் பேருந்து வந்த போது திடீரென அங்கிருந்த மேம்பால சுவரில் மோதி உள்ளது.
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த அரசு பேருந்து.. நல்ல வேளை பெரிய ஆபத்து ஏற்படலை!
4/8
மோதிய வேகத்தில் பேருந்து கவிழ்ந்து அதில் பயணித்த 8 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த அரசு பேருந்து.. நல்ல வேளை பெரிய ஆபத்து ஏற்படலை!
5/8
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த பயணிகளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த அரசு பேருந்து.. நல்ல வேளை பெரிய ஆபத்து ஏற்படலை!
6/8
இச்சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த அரசு பேருந்து.. நல்ல வேளை பெரிய ஆபத்து ஏற்படலை!
7/8
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் விசாரணையில் ,அரசு பேருந்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதாக தெரிய வந்துள்ளது.
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த அரசு பேருந்து.. நல்ல வேளை பெரிய ஆபத்து ஏற்படலை!
8/8
ஓட்டுனரை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்ற நிலையில் இச்சம்பவத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X