• search

மள மளவென உயர்ந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை!

By Chandru B
| Published: Tuesday, August 10, 2021, 13:47 [IST]
மள மளவென உயர்ந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை!
1/11
இந்தியாவில் ஆசிய சிங்கத்தின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து காணப்படுகிறது.

2/11
1936 இல் ஜுனாகத் நவாப்பால் முதன் முதலில் சிங்கத்தின்  கணக்கெடுப்பு விதிகளை துவக்கி வைத்தார்.

3/11
1936 இல் ஆரம்பித்து தற்போது வரை சிங்கங்களின் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

4/11
1965 முதல் வனத்துறை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சிங்கங்களின் கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்தி வருகிறது.
1965 முதல் வனத்துறை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சிங்கங்களின் கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்தி...
மள மளவென உயர்ந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை!
5/11
ஐந்து வருடங்களில் ஒரு முறை சிங்கங்களின் எண்ணிக்கை  அவற்றின் இனப்பெருக்க காலம் மற்றும் பல தகவல்களை வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
ஐந்து வருடங்களில் ஒரு முறை சிங்கங்களின் எண்ணிக்கை  அவற்றின் இனப்பெருக்க காலம் மற்றும் பல...
மள மளவென உயர்ந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை!
6/11
1936 கணக்கெடுப்பில் இந்தியாவில் வெறும் 287 சிங்கங்கள் தான் இருந்தன.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X